ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி ? விரிவான தகவல்
"இணையத்தில் சம்பாதிக்கலாம்"
இந்த வார்த்தையை கேட்டவுடன்
1.சிலருக்கு சிரிப்பு வரும்.
2.சிலருக்கு ஆர்வம் வரும்.
3.சிலருக்கு இதை முழுநேர வேலையாக செய்யலாமா? என்ற கேள்வி எழும்.
சரி,
நீங்கள் ஒருவேளை 2 அல்லது 3 ம் ரகத்தை சேர்ந்தவர்
என்றால் இந்த தகவல் உங்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு பாதையை அமைத்து தரும்
அன்பது நூறு சதவிகிதம் உறுதி.
ஒரு பத்து நிமிடம் உங்களின் பொன்னான நேரத்தினை ஒதுக்கி முழுமையாக படியுங்களேன்.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது அவ்வளவு
சுலபமான விஷயம் இல்லை.
கடின உழைப்பு, பொறுமை, விடா முயற்சி இருந்தால் நீங்களும் மாதா மாதம் குறைந்த பட்சம் 15,000 முதல்
1,50,000 வரை சம்பாதிக்கலாம்.
- எப்படி?
- என்ன செய்யவேண்டும்?
- யார் யார் செய்யலாம்?
- இதற்கான தகுதிகள் என்ன?
இந்த வேலையை செய்ய விரும்புவர்களுக்கு
- சரமாக ஆங்கிலம் பேச தெரிய வேண்டிய அவசியமில்லை.
- தினமும் காலை வேலைக்கு சென்று மாலை வீடு திரும்ப தேவையில்லை.
- உங்களுடைய Resume-மை தூக்கிக்கொண்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்க வேண்டியதில்லை.
- உங்கள் வீடு, உங்கள் வேலை என்று இருக்கலாம்.
- கடின உழைப்பு, சோர்வடையாமல் வேலை செய்யும் மனப்பாங்கு உள்ள அனைவரும் இதனை முழுநேர வேலையாக செய்யலாம்.
- இதனை முழுநேர வேலையாக செய்பவர்கள் மாதம் 40,000 ரூபாய் கண்டிப்பாக சம்பாதிக்கலாம்.
மேலும் இது பற்றி, இவ்வாறான இணையதள
வேலைகள் மூலம் மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பாதித்து வரும் திருவள்ளூரை சேர்ந்த
திரு.அசோக்குமார் அவர்களின் அறிவுரை
உங்களுக்கு மிகவும் உபயோகமாக
இருக்கும்.
அவர் கூறிய தகவல்கள் அப்படியே
உங்களுக்கு கீழே தரப்பட்டுள்ளது.
அன்பார்ந்த IndiaNewz.net வாசர்கர்களே
வணக்கம்.
நான்,
அசோக்குமார்,திருவள்ளூர்
மாவட்டத்தில் வசித்து வருகிறேன். 2006ம் ஆண்டு B.E
(Computer Science & Engineering) சென்னையில்
உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து முடித்தேன். 2008 ம்
ஆண்டு வரை மென்பொருள் பொறியாளராக
வேலை பார்த்து வந்தேன். பிறகு, மென்பொருள் துறை
சரிவை கண்டபோது நானும்
என்னுடன் வேலை செய்த நண்பர்களும்
வீட்டிற்கு அனுப்பப்பட்டோம்.
வாழ்கையை சோகம் சூழ்ந்தது. கவலை
நிறைந்தது.
ஒரு நாள் சென்னையில் உள்ள
மிகப்பிரபலாமான தனியார் பொரியியல் கல்லூரியில் என்னுடைய ஆசிரியரின்
வழிகாட்டுதலின் பேரில் கூகுள் நிறுவனம் நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கில்
கலந்து கொண்டேன்.
கருத்தரங்கின் முடிவில்
சுயவேலைவாய்ப்பினை அமைத்துக்கொள்வது பற்றிய சிந்தனை தோன்றியது.
ஆம்,
என்னுடைய வாழ்கையில் இருந்த கஷ்டங்கள் விலக
ஆரம்பித்தன. இதன் மூலம், ஆரம்ப
காலத்தில் 1,500 ரூபாய்கள்
மட்டுமே என்னால் சம்பாதிக்க முடிந்தது.
படிப்படியாக முன்னேறி தற்போது மாதம்
ஒன்றுக்கு 1,60,000 வரை சம்பாதித்து
வருகிறேன்.
என்னை போன்ற பல மாணவர்கள், பட்டதாரிகள்
வேலையில்லாமல் இப்படியான சூழ்நிலையில் உள்ளனர் என்பதை அறிந்து IndiaNewz.net வலைத்தளம் என்னிடம் கேட்டுகொண்டதன் பேரில் என்னுடைய அனுபவத்தை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.
ஆன்லைனில் சம்பாதிக்க
உங்களிடம் இருக்கவேண்டியவை :
- இணைய வசதியுடன் கூடிய கணினி.
- உங்களுக்கென ஒரு வலைத்தளம்.
- அடிப்படையாக கணினி பயன்படுத்தும் முறை.
- கடின உழைப்பு, பொறுமை, விடா முயற்சி.
எப்படி சம்பாதிப்பது ?
இணையத்தில் சம்பாதிக்க ஆயிரம்
வழிகள் இருந்தாலும் உங்களின் நிலையான வருமானத்தை நிர்ணயிப்பதில் Google AdSense விளம்பர
சேவையும் ஒன்று.
கூகுள் நிறுவனத்தின்
ஒருபகுதியான Google AdSense உடன் உங்களின் வலைதளத்தை இணைத்துக்கொண்டால்.
கூகுள் நிறுவனம் உங்களின் தளத்தில் விளம்பரங்களை வெளியிடும்.
இதற்காக விளம்பரதாரர்களிடமிருந்து
பெரும் தொகையில் கூகுள் நிறுவனம் உங்களுக்கு 55% தொகையினை வழங்கும்.
இது எப்படி
செயல்படுகிறது :
தற்போது நீங்கள் உங்களுடைய Website(இணையதளத்தினை) Google Adsence உடன் இணைத்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது,
உங்கள் தளத்தினை ஆயிரம் நபர்கள்
பார்க்கிறார்கள்.
உங்கள்,
இணையதளம் ஆயிரம் பார்வையாளர்களை
பெற்றுவிட்டது. அதாவது GoogleAdSense ன் விளம்பரங்களை ஆயிரம் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர். எனவே, கூகுள் நிறுவனம் 1$(ஒரு டாலர்) அதாவது 62
ரூபாய்களை உங்களுடைய
கணக்கில் சேர்த்துவிடும். இப்படியாக நீங்கள் 50,000 பார்வையாளர்களை
பெற்று, எப்போது 50$ (ஐம்பது டாலர்கள்) எட்டுகிறதோ. அப்போது நீங்கள் உங்கள் வங்கி
கணக்கில் நேரடியாக அல்லது செக் மூலம் நீங்கள் உங்கள் பணத்தை பெற்று
கொள்ளலாம். அவ்வளவுதான்.
உங்கள் தளம் அதிக பார்வையாளர்களை பெற
சமூக வலைத்தளங்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
facebook,twitter மூலம் நீங்கள் ஒரு நாளைக்கு சுலபமாக 10,000 பார்வையாளர்களை
பெறமுடியும். ஆக, ஒரு மாதத்திற்கு நீங்கள் 2,00,00
பார்வையாளர்கள் முதல் 3,00,000 பார்வையாளர்கள்
வரை சுலபமாக பெறுவீர்கள்.
ஒரு எளிய கணக்கு:
மாதம் ஒன்றிற்கு நீங்கள்
3,00,000 பார்வையாளர்களை பெற்று விட்டீர்கள்.
3,00,000 / 1000 = 300 $
300*62 = 18,600ரூபாய்.
பார்வையாளர்கள் பெறுவது ஆரம்ப
காலத்தில் சற்றே கடினமாக இருக்கும். ஒரு சில மாதங்களில் உங்களின் தளம்
பிரபலம் அடைந்த பிறகு, எளிமையாக பார்வையாளர்களை நீங்கள் பெறுவீர்கள். மிக
முக்கியமான விஷயம் உங்களின் தளம் தரமான செய்திகளை பெற்று இருந்தால் மட்டுமே.
உங்களால் நிரந்தர பார்வையாளர்களை (Unique
Visitors) பெற முடியும்.
இந்த கணக்கு பார்வையாளர்களுக்கு
மட்டுமே.
ஒருவேளை உங்கள் தளத்திற்கு
வரும் பார்வையாளர், விளம்பரங்களை க்ளிக் செய்கிறார் என்றால் உங்களுக்கு
ஒரு கிளிக்கிற்கு 0.30 $ ல் இருந்து 1.50$ வரை கூடுதலாக
கிடைக்கும். இது அந்த விளம்பரத்தின்
தன்மையை பொறுத்து அமையும்.
GoogleAdSense மூலம் பணம் சம்பாதிப்பது எளிதான விஷயம்.
ஆனால்,
GoogleAdSense-ல் அப்ரூவல் பெறுவது அத்தனை எழிதான
விஷயம் அல்ல.
எப்படி அப்ரூவல்
பெருவது?
இதற்கு தங்களுடைய தளம் TopLevelDomain (அதாவது, .com .net .in .org என்று இருக்க வேண்டும்) ஆக இருத்தல் மிக அவசியம்.
for example :
www.yourname.com
www.yourname.net
www.yourname.in
www.yourname.org
மிக முக்கியமாக ஆபாச தளங்கள் அறவே
கூடாது.
எப்படியான தளங்களை GoogleAdSense ஆதரிக்கிறது?
- Technology,
- Tips&tricks,
- Medical,
- Business,
- Fashion,
- Lifestyle,
- Cooking,
- Market,
- Education,etc.. etc..,
இதில் ஏதாவது ஒரு தளத்தை நீங்கள் தேர்வு
செய்து, அதனை உருவாக்கலாம்.
உங்களின் தளம் GoogleAdSense ன்
அப்ரூவலுக்கு அனுப்பும் போது ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க
வேண்டும். தமிழ் மொழியில் இருந்தால் உங்களுடைய விண்ணப்பம் உடனடியாக
நிராகரிக்கப்படும்.
( குறிப்பு : நீங்கள் சில தமிழ் தளங்களில் ஆட்சென்ஸ் விளம்பரங்களை
பார்த்திருக்கலாம், பார்க்கலாம். அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே அப்ரூவல்
பெற்றவராக இருப்பார்கள். தற்போது இதுபோன்ற தமிழ் மொழியில் விளம்பரங்களை
வெளியிடவே முடியாது.கூகுள் நிறுவனம் தமிழ் பதிவில் இருந்தால், அந்த பக்கத்தில்
மட்டும் தனது விளம்பரங்களை வெளியிடாது. தானியங்கி மென்பொருள் கொண்டு
கண்காணிக்கிறது )
அப்ரூவல் பெற்ற பிறகு வேண்டுமானால்
நீங்கள் தமிழில் மாற்றிக்கொள்ளலாம்.
அப்ரூவலுக்கு அனுப்பிய தினத்திலிருந்து
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள்ளாக உங்களுக்கு அப்ரூவல் கிடைத்துவிடும்.
இணையத்தில் சம்பாதிக்க வேண்டும்
என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது,
பொறுமையுடன் கூடிய வெறி இருந்தால்
மட்டுமே உங்களால் சாதிக்க முடியும்.
சரி அனைத்தும்
செய்தாகிவிட்டது. எனக்கென்று தளம் வேண்டுமென்றால் 10,000
முதல்
20,000 வரை செலவாகுமே என்று நீங்கள்
கவலைப்படுவது புரிகிறது.
வெப்சைட் இல்லாமல் சம்பாதிக்க வேறு வழி இருக்கிறதா?
இருக்கிறது. ப்ளாக்(Blogger), வோர்ட்ப்ரஸ் (Wodpress) இலவசமாக இணையதள சேவையை வழங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் தற்போது அப்படியான இலவச இணையதளங்கள் கூகுள் ஆட்சென்ஸ் அப்ரூவல் தருவது கிடையாது. நீங்கள் ப்ளாக் மற்றும் வோர்ட்ப்ரஸ் தளங்களை வைத்துக்கொண்டு அப்ரூவல் வாங்கலாம் என்று எண்ணினால் அது குதிரை கொம்புதான். எனவே, தங்களுக்கென ஒரு தனி வலைதளத்தினை உருவாக்க கொண்டால் உடனடியாக அப்ரூவல் கிடைத்துவிடும்.
வெப்சைட் இல்லாமல் சம்பாதிக்க வேறு வழி இருக்கிறதா?
இருக்கிறது. ப்ளாக்(Blogger), வோர்ட்ப்ரஸ் (Wodpress) இலவசமாக இணையதள சேவையை வழங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் தற்போது அப்படியான இலவச இணையதளங்கள் கூகுள் ஆட்சென்ஸ் அப்ரூவல் தருவது கிடையாது. நீங்கள் ப்ளாக் மற்றும் வோர்ட்ப்ரஸ் தளங்களை வைத்துக்கொண்டு அப்ரூவல் வாங்கலாம் என்று எண்ணினால் அது குதிரை கொம்புதான். எனவே, தங்களுக்கென ஒரு தனி வலைதளத்தினை உருவாக்க கொண்டால் உடனடியாக அப்ரூவல் கிடைத்துவிடும்.
புதிதாக Website தொடங்க அதிகம் செலவாகுமே..? என்ன செய்வது ?:
கவலை வேண்டாம்.
வேலையில்லாமல் இருக்கும்
பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கு வெறும்:1,500
ரூபாயில் தளத்தை வடிவமைத்து, இணையத்தில் பதிவு
செய்து நீங்கள் விரும்பும் இணையதள
முகவரியும் பெற்று தரும் சேவையை
பத்திரிக்கையாளராக பணியாற்றி வரும்
என்னுடைய நண்பரான கோவையை சேர்ந்த
திரு.முத்துக்குமார் என்பவர் பகுதி
நேரமாக செய்து வருகிறார்.
அவரை muthuwebdesigns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு: மின்னசலில் உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணினை தவறாமல் குறிப்பிடவும்.
அவரை muthuwebdesigns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு: மின்னசலில் உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணினை தவறாமல் குறிப்பிடவும்.
மேலும்,அவரே GoogleAdSense-ல் இருந்து
அப்ரூவல் பெறுவதற்கான வழிமுறைகளையும் உங்களுக்கு வழங்குவார். பிறகு, நீங்கள் என்ன செய்ய
வேண்டும், எப்படி
உங்கள் தளத்தை அப்டேட்(Update) செய்ய
வேண்டும். மேலும், பார்வையாளர்களை
கவரும் யுக்திகள்,வருமானத்தை
பெருக்கிகொள்ளும் வழிகள் என உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும்
விடையளிப்பார்.
GoogleAdSense விதிகள் ஏதேனும் உள்ளதா ?
கண்டிப்பாக உள்ளது. கூகுள்
நிறுவனம் உங்கள் தளத்தில் வெளியிடும் விளம்பரத்தை எக்காரணம் கொண்டும்
நீங்களே க்ளிக் செய்ய கூடாது. அல்லது க்ளிக் செய்ய சொல்லி உங்கள் நண்பரை
வற்புறுத்த கூடாது.
இப்படியான செயலில் ஈடுபட்டால்
உங்களின் கணக்குநீக்கப்படும். எதேச்சையாக க்ளிக் செய்துவிட்டால் கூட, உங்கள் கணக்கு முடக்கப்பட்டு விடும். பிறகு, எதை சொல்லியும் கணக்கினை திருப்பி பெற முடியாது.
எனவே,
சற்று கவனம் அவசியம்.
நீங்கள்,
உங்கள் தளத்தினை கைப்பேசி மூலமாகவும்
அப்டேட் செய்யலாம்.
கல்லூரியில் பயிலும் மாணவர்கள், படிக்கும் போதே
இப்படியான வேலைகளை செய்து வந்தால். கணிசமான வருமானம் பெறலாம்.
நன்றி, - அசோக்குமார்,சென்னை
இப்போதே, உங்களின் இணையதள வேலையை ஆரம்பித்து
கணிசமான, லாபகரமான வருமானம் பெறுங்கள்.
உங்களின் சாதனை பயணம் தொடர indianewz.net ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த தகவலை உங்களின் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஷேர் பட்டனை அழுத்தவும்.
பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.
ReplyDelete